ஆவணங்களை கொடுங்கள் எச்.ராஜா.. நடவடிக்கை எடுக்கிறோம் | HRaja | SekarBabu | TempleLand

  Baxış 163,790

V News27

Ay əvvəl

ஆவணங்களை கொடுங்கள் எச்.ராஜா.. நடவடிக்கை எடுக்கிறோம் | HRaja | SekarBabu | TempleLand



V News27 Live is a 24x7 streaming Tamil Live News Channel from Vendhar TV Operated at Ekkatuthangal, Chennai. V News27 Live brings you all the updated Latest News and Breaking News all around Tamil Nadu, also connects you with International News, Cinema News, and Sports News, etc. V News27 Live brings you unbiased News with exact information and stands for people

Tamil news, Tamil news live, Tamil news today, Tamil news live today, Tamil news channel, Tamil news V News27, V News27 Live, V News27 Live Streaming, V News27 Tamil News, V News27 Morning Headlines, V News27 Evening Headlines, VNews 27 Headlines, Today Morning Headlines, Tamil Headlines Today, Today Headlines in Tamil, coronavirus updates, lockdown updates, breaking news Tamil, Tamil News Channel, Tamil Live News Channel, Tamil News Channel Live, வீ நியூஸ் 27 செய்திகள், வீ நியூஸ் 27, வீ நியூஸ் 27 லைவ், வீ நியூஸ் 27 தலைப்புச் செய்திகள், இன்றைய தலைப்புச் செய்திகள், இன்றைய காலை தலைப்புச் செய்திகள், இன்றைய மாலை தலைப்புச் செய்திகள்.

Şərh
Xavier Rajasekaran
Xavier Rajasekaran Ay əvvəl
நில ஆக்கிரமித்தவர்கள் தமிழர்களாக இருப்பார்கள் என்பதால்தானே ? இதையே பீகாரில் போய்சொல்வாரா?அதே போல் கோயில் பராமரிப்பவர்களுக்கு மன்னா்கள் அக்ரஹாரங்கள் கட்டி கொடுத்தார்களாம்.இப்போது நிலைஎன்ன?..விற்றுவிட்டார்கள்..
joseph nixon
joseph nixon Ay əvvəl
அந்த நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளதே அவருடைய (H.r) சொந்தகாரர்களாக இருப்பார்களோ
EGO VISION MEDIA
EGO VISION MEDIA Ay əvvəl
Nagercoil kottar sabreiyaar devaalayam vinaayakar kovil soththil ullathaaga sollapadugirathe?
Narayanan Venkateswaran
Narayanan Venkateswaran Ay əvvəl
திமுக ஆட்சியாளர்கள் சுயமாக ஒன்றும் நடவடிக்கை எடுக்கவில்லை.உயர் நீதிமன்ற தீர்ப்பு படி நடக்கிறது இதில் ஆட்சியாளர்கள் முதுகை தட்டி கொள்ள என்ன இருக்ககறது. H ராஜா தகவல் தான் கொடுக்க முடியும்.என்ன ஆவணங்கள் அவர் வசம் இருக்கும்?சப் ரஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் தான் பார்க்க வேண்டும் எதற்க்கும் H.Raja. வை குறை கூறும் ஒரு கூட்டம் உள்ளது
Solairaj Solairaj
Solairaj Solairaj Ay əvvəl
எச்ச ராஜா மைண்ட் வாய்ஸ் ;; ஆதாரமா அப்படினா என்ன..
bozz boy
bozz boy Ay əvvəl
எச்சே ஒரு ஆளா ,தூஊஊ அவன் ஒரு மன நோயாளி
Hotel sriganeshbhavan
Hotel sriganeshbhavan Ay əvvəl
Antha payaluku oru acer yevolo kulzi nu theriyathu
Nizam Shait Shait
Nizam Shait Shait Ay əvvəl
ராஜா ஒரு வெத்து வேட்டு ..அவன் பேச்சையெல்லாம் ஒரு பொருட்டாக கருத வேண்டாம்
S V
S V Ay əvvəl
H . RAJA ORU MUTTAL KUU ....
Raj Tamil
Raj Tamil Ay əvvəl
அவனே ஒரு டுபக்கூர்,. அவன் கிட்ட ஆவணம் கேட்ட எங்க போவான் ???
Sathiya Narayanan
Sathiya Narayanan Ay əvvəl
மூல பத்திரம் வருமா?
Pandurangan Lakshman
Pandurangan Lakshman Ay əvvəl
Echai Raja mental
TN 01 Real-estate
TN 01 Real-estate Ay əvvəl
எச்சா.ராஜாவிடம்அதிக.ஆக்கிரம்ம.இடங்கள்உள்ளன
retnamany joseph
retnamany joseph Ay əvvəl
அந்த பரதேசிய முதலில் புடிச்சி உள்ள போடுங்க. கோர்ட் அவமதிப்பு .No good.
Perumal M
Perumal M Ay əvvəl
What is your duty Mr Sekar Babu?. Hindu temples hundies and lands are already occupied by DMK & ADMK persons. To trace it and submit to devasam board. Not been able to find it resign and go.
rajaji venkat
rajaji venkat Ay əvvəl
நியூஸ் channel vachu shooting எடுத்து மக்களை ஏமாற்றது
rajaji venkat
rajaji venkat Ay əvvəl
நீங்க நடவடிக்கை எடுக்கும் லட்சணம் எங்களுக்கு தெரியும் boss
rajaji venkat
rajaji venkat Ay əvvəl
Christian இதில் தலையிட வேண்டியதில்லை /நீங்க மத மாற்றம் செய்வது தவறு /நம்பிக்கை அளிக்கலாம் வணங்கலாம்
rajaji venkat
rajaji venkat Ay əvvəl
ஐயா நீங்கள் கோவில் வேலையை நீங்கள் விட்டு விடுங்கள் / அரசியல் கட்சிகளின் மேல் நம்பிக்கை இல்லை / அரசாங்கத்தால் school அ கூட success full அ கொண்டு போக முடியல / உங்க channel வச்சி மக்களை emetralam
SK BhaBhu
SK BhaBhu Ay əvvəl
"ஆன்டி" தமிழன்...ஆப்ப வாயன்... நானும் காமெடிதான்... நானும் காமெடிதான்...🥴😵🤒🤕👌🤣😂🤣😂🤣😂🤣😂🤣
Mathi VP
Mathi VP Ay əvvəl
என்னய்யா சீரியசா பேசிட்டு கடைசில சிரிச்சிப்புட்டீங்க😂
Gowtham M
Gowtham M Ay əvvəl
எச்ச ராஜா..
V.K.R KANI
V.K.R KANI Ay əvvəl
H.raja solvathu 100 unmai
Jayaseelan Subbaiah
Jayaseelan Subbaiah Ay əvvəl
பிஜெபி ஆர்எஸ்எஸ் கட்சிகளின் மதத்தை வெளிப்படையாகவும் ஜாதியை மறைமுகமாகவும் அரசியலில் புகுத்தி அரசியல் அதிகாரம் பெற்று மானுடத்தையும் மானுட சமத்துவத்தையும் மனிதநேயத்தையும் அழிக்க நினைக்கும் அரசியல் ஒருபோதும் வெல்லாது. மானுடம் மட்டுமே வெல்லும். ஜாதி பெயரால் இருவேறு இடுகாடு இருவேறு குடியிருப்புகள் சக மனிதர்களை இழிவுபடுத்தும் இன்றைய 74 வருட சுதந்திர இந்தியாவின் இழி நிலைக்கு யார் காரணம்? திக? திமுக? அதிமுக? காங்கிரஸ்? கம்யூனிஸ்ட்கள்? இப்பொழுதாவது திக திமுக அதிமுக காங்கிரஸ் கம்யூனிஸ்டு கள் இன்றைய இந்தியாவின் அவலமான நிலைக்கு பொறுப்பேற்று சரியான நடவடிக்கைகளை மேற்கொள்வார்களா? உலகிலேயே மிக சிறந்த கார்ல் மார்க்ஸின் சமத்துவ சித்தாந்தத்தை உலக கம்யூனிஸ்டுகள் சரியாக கையாளாமால் மானுடத்தை கூறுபோட்டதால் மக்களால் நிராகரிக்கப்பட்டு மக்களை விட்டு விலகி திரும்பி வரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த மக்களுக்கான நேர்மறை அரசியலான உலகில் உள்ள எல்லோருக்கும் கல்வி வேலை சுகாதாரம் சமத்துவம் நிம்மதி சந்தோஷம் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை அமைத்துபுதியதோர் உலகை செய்வோம். The Politics of BJP RSS Parties which seek to infiltrate Religion openly and caste indirectly into politics to gain Political Power and to destroy Humanity Human Equality Humane, will never win. Only Humane will win. Who is responsible for the disgraceful condition of today's 74 year old independent India which denigrates two different graveyards two different dwellings and fellow Human Beings in the name of Caste? DK? DMK? ADMK? Congress? Communists? Will the DK DMK ADMK Congress and Communists now take responsibility for the disgrace of today's India and take appropriate action? The world Communists without properly manipulating Karl Marx's ideology of Equality, the best in the world, have been rejected by the people and left in a state of irreversibility as they have fragmented Humanity without reconsidering the theory of "Proletarian Dictatorship " which is revised by Karl Marx. With positive Politics for the people as a whole, we will create a new world of Education Work Health Equality Peace Happiness and Harmony with Nature for all. पार्टियों के धर्म और परोक्ष रूप से जाति को राजनीति में बेनकाब करने, राजनीतिक सत्ता हासिल करने और मानवता, मानव समानता और मानव को नष्ट करने की कोशिश करने वाली भाजपा आरएसएस की राजनीति कभी नहीं जीतेगी ।मानव ही जीत सकता है । जाति के नाम पर दो अलग-अलग घरों और साथी इंसानों को बदनाम करने वाले आज के 74 साल के आजाद भारत की शर्मनाक हालत का जिम्मेदार कौन है? तिक? तिमुक? अन्नातिमुक? कांग्रेस? कम्यूनिस्ट? क्या डिके डीएमके अन्नातिमुक कांग्रेस और कम्यूनिस्ट अब आज के भारत के अपमान की जिम्मेदारी लेंगे और उचित कार्रवाई करेंगे? विश्व कम्यूनिस्टों ने कार्ल मार्क्स की समानता की विचारधारा को ठीक से हेरपेर नहीं किया है, जो दुनिया में सबसे अच्छा है, और कार्ल मार्क्स द्वारा संशोधित "सर्वहारा तानाशाही " के सिद्धांत पर पुनर्विचार किए बिना, लोगों द्वारा खारिज कर दिया गया है, लोगों से दूर धकेल दिया गया है । और अपरिवर्तनीय छोड़ दिया । हम शिक्षा, काम, स्वास्थ्य, शांति, खुशी, प्रकृति के साथ सद्भाव में रहने, सभी लोगों के लिए सकारात्मक राजनीति की एक नई दुनिया मनाएंगे । 👍👏👏👏👌🙏🙏🙏👍👏👏👌👌👌
abdulsalam salam
abdulsalam salam Ay əvvəl
இதற்கு ராஜா காலிலேயே விழுந்து இருக்கலாம். இவர்கள் அடுத்த டயர் நக்கிகள் போல் மாரிவிடுவார்களோ ?
Amaan Mackeen
Amaan Mackeen Ay əvvəl
Aama pudungiruwaru...
Sheikmydeen Meerasha
Sheikmydeen Meerasha Ay əvvəl
அப்படி நடவடிக்கை எடுத்தீங்கன்னா பூராப்பயலும் பூணூலா தான் இருப்பான். அதுல பாதிப்பய பிஜேபில இருப்பான் 😀
தமிழன் டா நான்
தமிழன் டா நான் Ay əvvəl
அவன் எச் ராஜா இல்லை எச்ச ராஜா
Akbar ali
Akbar ali Ay əvvəl
இந்த செயல் எந்த அரசும் செய்யவில்லை குறிப்பாக பாஜக ஆளும் மாநிலத்தில் கூட இந்த மாதிரி கோயில் நிலம் மீட்க படவில்லை
Red rose Human
Red rose Human Ay əvvəl
எச்ச ராஜாட்டை ஆவணம் இருக்காது கோவணம்தான் இருக்கு
Kalyanaraman Rajaraman
Kalyanaraman Rajaraman Ay əvvəl
அறநிலையத்துறை அந்த லிஸ்டை வெளியிட்ட்டுமே?. கோவில் சொத்தே தனியாரிடம் இல்லை என்று கதையும் கட்டுவார்கள். தமிழ மக்கள் வளர்ந்தார்களா?இல்லை அரசியல்வாதிகள் வளர்ந்தார்களா?.. கிராம்பற குழந்தைகள் 40 பேர் படிக்க ஒரே ஒரு வாத்தியார். இடிந்த கட்டிடம் .கழிப்ப்பறை கிடையாது. குடிநீர் கிடையாது்.பள்ளியாகவா காட்சி தரும்? பாழடைந்த பங்களா!. ரிபேர் செய்ய பணம் கிடையாது. பஞ்சாயத்தும் செய்யாது.. இது தான் இன்றைய கிராமத்தின் கல்வி நிலை. மறுப்பவர்கள. பதிவு இடட்டும்.
Samsudeen M
Samsudeen M Ay əvvəl
சும்மா சொல்லி விட்டு போறது தானே? உண்மையில் இந்துக்கள் மீது அக்கறை இருந்தால் அந்த பட்டியல்களை வெளியிடட்டும்.
Jafar Ali
Jafar Ali Ay əvvəl
பிச்ச ராஜாவை பீகார்க்கு பேக் பன்னி அனுப்பனும்..சேகர் .ஸார்
Geethari S
Geethari S Ay əvvəl
Good answer.... H Raja is ...............
Ravi Sampath
Ravi Sampath Ay əvvəl
Murasoli mother documenta unga vidiyal thalaivar 2 varushama kodukkarennu solliturkaaru, atha mothala kellunga aiya
Maheshwari Sundhar Maheshwari Sundhar
Maheshwari Sundhar Maheshwari Sundhar Ay əvvəl
Avan etcha raja
David Gnanasekar
David Gnanasekar Ay əvvəl
Why he has not taken any steps last 10 years
teju reashi
teju reashi Ay əvvəl
Most of Tiruvannamalai Annamaliar temple properties and madams are illegally grabbed by DMK and Admk bigshots Will this Government official take action on this issue.
nithya nandan
nithya nandan Ay əvvəl
திமுக காரன் தான் கோயில் நிலத்தை திருடி இருப்பான், திருட போவதும் அவன்கள் தான்.
james mani
james mani Ay əvvəl
ACTIONS on H RAJA Anti Indian ❤️👍
funny dummy
funny dummy Ay əvvəl
அதுல முக்கால் வாசி அவனே அட்டை போட்டு இருப்பான்
Abdula Khan
Abdula Khan Ay əvvəl
AVANAM; ATHARAM. INDHA VARTHAIGALUKUM B. J. P. KKUM ENDHA THODARBUM IRUKKADHU ENBATHU THANGALUKKU THERIYADHA?
ennai kumar
ennai kumar Ay əvvəl
10 years a Echa thoongitrundhaya. ippo than theriyuma.
Kannan Lk
Kannan Lk Ay əvvəl
நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் வந்து விட்டது இப்போது நிருபர்கள் எச் ராஜாவிடம் போய் ஒரு லட்சம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் நபர்களின் லிஸ்ட் வாங்கி வரும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் இதற்கு உங்களுக்கு திறமை இருக்கா
Dr. Jamith Basha
Dr. Jamith Basha Ay əvvəl
Sir avan oru loosu
Sundaresan baskaran
Sundaresan baskaran Ay əvvəl
அகழ்வாராய்ச்சி , அகழ்வாராய்ச்சி என்று மண்ணை தோண்டி கொண்டே இருக்கும் அரசு கோவில் சொத்துக்கள் பற்றிய ஆவணங்களை ஆராய ஏன் முயல கூடாது? அது சரி இத்தனை ஆண்டுகளில் எத்தணை அழிக்கப்பட்டதோ அல்லது காணாமல் போனதோ?
ashok wbcc
ashok wbcc Ay əvvəl
ஏங்க அவனே பொய்யை சொல்லி தன்னை ஆளாக காட்டிக்கொள்ள பொய் சொல்லிட்டு திரியுறான் அவன்ட ஏது ஆதாரம் எல்லாம்
suresh crystal
suresh crystal Ay əvvəl
அவ்வளவு அரசியல் நாகரீகமான ஆளில்லை சார்.....😎
King of Tamil
King of Tamil Ay əvvəl
ஆவணம் அப்படி என்றால் என்ன என்று கேட்பார் அவர்
Raje Lakshmi
Raje Lakshmi Ay əvvəl
Appadippodunga
Jayaram Jayaram
Jayaram Jayaram Ay əvvəl
ஹெச் ராஜா மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.நீதியரசரையே களங்கபடுத்தியவர்🙄
Kumar Kumar
Kumar Kumar Ay əvvəl
அந்த சங்கி வாயிலயே வடை சுடுரவன்,, ஆவணத்தை கொடு என்றால் அறநிலையத்தில் இருக்கும் அப்டீன்னு தப்பிப் பான்,
Vignesh Baran
Vignesh Baran Ay əvvəl
அவரோட அட்மின் பேசியிருப்பார்.. 🤣😂
Annadurai Advocate
Annadurai Advocate Ay əvvəl
எச் ராஜா பெற்று வாய்ச்சவடால் பேர்வழி தனது இருப்பை காட்டிக் கொள்வதற்காக அவ்வப்போது எதையாவது உளறிக் கொண்டே தான் இருப்பார்கள்
suban
suban Ay əvvəl
கையகப்படுத்துனதே... எச்.ராஜா தானே... என்கிட்ட பட்டியல் கேப்பிய்யா
Sam Robert
Sam Robert Ay əvvəl
Andha naiki ellam pathil solikitu.
Arun-
Arun- Ay əvvəl
ஆவணமா... அது வந்து...நான் இப்போ என்ன சொல்றது ? வந்து... ம்.. என்ன இன்னைக்கு ரொம்ப ஜாம் ஆகுது...
ilangovan Chellam
ilangovan Chellam Ay əvvəl
எச் ராஜா மயிலாப்பூர் கோவில் இடத்திற்கும் குரல் கொடுங்கள்
radhakrushtnan K
radhakrushtnan K Ay əvvəl
கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவனிடம் இருந்து பிடுங்கி இவர் என்ன செய்ய போகிறார் என்பது அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும்.
Deepz Deepa
Deepz Deepa Ay əvvəl
His Admin may have. He dont have
Saravanan M
Saravanan M Ay əvvəl
முதல்ல இலவச தரிசனம் செய்ய ஏற்பாடு செய்து கொடுக்கலாம்
M.maruthaiyan M.maruthaiyan
M.maruthaiyan M.maruthaiyan Ay əvvəl
தைரியம் இருந்தால் அமைச்சர் ஒரு விசாரணை கமிசன் அமைத்தால் எல்லாம் தெரிந்துவிடும்.
Santhosh Kumar
Santhosh Kumar Ay əvvəl
எச்ச ராஜா 10 வருசமா வாயில் யார் சுன்.... வச்சிருந்தான்.
Zaheer Hussain
Zaheer Hussain Ay əvvəl
ஆதாரமா ? அப்படினா என்ன ? எச்ச மைன்ட் வாய்ஸ்.
ஆடுகள் விற்பனை பதிவு
ஆடுகள் விற்பனை பதிவு Ay əvvəl
Finishing 🤣🤣🤣
Bharathi Mathi
Bharathi Mathi Ay əvvəl
H.rajave kaithu pannuga please pala Peru nimathiya erupanga
Ilangovan pj pj
Ilangovan pj pj Ay əvvəl
பைத்தியங்கள் எல்லாம் ஆதாரத்தோடு பேசுமா என்ன?
Mirror Point
Mirror Point Ay əvvəl
avankitta iruntha thana kodupan fraud paiyan. Poi solvathuku ethuku aiyya atharam. Engal poiulaga thalaivan bihari valga.
Benny Marshal
Benny Marshal Ay əvvəl
Ayyaa eniku avaruku medicine theethu pochi ayyaa..
Tamil Ko
Tamil Ko Ay əvvəl
கோவணம் கூட இல்லாத அந்த சில்றபையன் கிட்ட ஆவணம் கேட்டா எப்படி சார் கிடைக்கும்?
Tamil Ko
Tamil Ko Ay əvvəl
@Mara tamizhan ஆமா யார் நீ? அபுதாபியில ஒட்டகத்துக்கு குண்டி கழுவுற சங்கிதான? அந்த வேலைய மட்டும் பாரு.. உனக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?
Mara tamizhan
Mara tamizhan Ay əvvəl
Kovanam irukkura ni arivalaya moola pattiratta kattu paappom
AKB
AKB Ay əvvəl
நான் சொல்லவில்லை, என் அட்மின் வாய்தவறி சொல்லி விட்டான் அமைச்சரே😌
Chithi 8 சித்திBuruhaniibrahim Chithi 8 Haja
Chithi 8 சித்திBuruhaniibrahim Chithi 8 Haja Ay əvvəl
Ha ha ha
Chithi 8 சித்திBuruhaniibrahim Chithi 8 Haja
Chithi 8 சித்திBuruhaniibrahim Chithi 8 Haja Ay əvvəl
Sir
Daniel Joseph
Daniel Joseph Ay əvvəl
H raja ungal karuthu ennapa ?
jayakumar p
jayakumar p Ay əvvəl
10 வருடமாக சங்கிகளின் அடிமை ஆட்சிதானே நடந்தது...எச்சை மூடிதானே இருந்தான்..
selvak umar
selvak umar Ay əvvəl
அவரைபற்றி.ஏற்க்கனவே.உயர் நீதிமன்றநீதிபதி.சொல்லியிருக்கிறார்.கீழ்பாக்கம்செல்ல
Koil Mani
Koil Mani Ay əvvəl
எச்ச ராஜா ஒரு ஆளே இல்ல அவாள. விடுகோ .
haridharan thalai
haridharan thalai Ay əvvəl
Attaya pottu vaichiirumbathu eecha groupthan
Ramesh V
Ramesh V Ay əvvəl
Al umma vidam irukku ena aadharam solvaan echai
Milroy Fernando
Milroy Fernando Ay əvvəl
Intha h raja bihar vanthalum Makkal uthaippargal
j.R
j.R Ay əvvəl
அது அப்பப்ப நானும் இருக்கேனு வடிவேல் பாணியில் நானும் ரவுடிதான் என்பார் இருந்த தேசிய செயலாளர் பதவியும் வாயாலே போச்சு
juliusvalantine
juliusvalantine Ay əvvəl
நீங்கள் உங்கள் துறை சார்ந்த கடமையை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். ஆனால் இந்த எச்சக்கு நீதிமன்றம் உத்தரவின்படி மனநல பரிசோதனையை மட்டும் செய்துவிடுங்கள்.
pugal endhi
pugal endhi Ay əvvəl
எச் ராஜா வெக்கம் மானம் சூடு சொரண, மூளை, அறிவு என்று ஒரு எழவும் இல்லாத பைத்தியம். அது பேசறதுக்கெல்லாம் ஆதாரமாவது ஒண்ணாவது...நீங்க வேற.
Ashok N
Ashok N Ay əvvəl
H. Raja just like passing ☁ its passing msg given by him
santhosh S
santhosh S Ay əvvəl
Aatharam iruntha nan yen apadi pesuren.....
sundar raj
sundar raj Ay əvvəl
கிருஷ்ணசாமி நாயுடு மகன் அமைச்சர் சேகர் பாபு அவர்கள் கலக்குராரு...
CHARLES PRABHAKARAN
CHARLES PRABHAKARAN Ay əvvəl
Avanea oru payathiya kaaranu solluringa
A V
A V Ay əvvəl
Super sekar sir👌👌👍👍
Sindujan Ms
Sindujan Ms Ay əvvəl
Yaruma Ni 😁
B_19BCM548_ Siva Subramaniam V
B_19BCM548_ Siva Subramaniam V Ay əvvəl
🔥. Avan oru mada payyan. Neenga kalakkunga.
Lani swamy
Lani swamy Ay əvvəl
பொறுப்பற்ற பேச்சு. உண்மையில் அக்கறை இருந்தால் 1950 முதல் நிலா அளவை துறையுடன் எல்லா கோயில் நிலங்களின் உரிமை பாத்திரங்களை தேடி தற்போதுவரை அப்படியே உள்ளது என்று நிரூபித்தால் நீர் அக்கறையான தமிழ் குடிமகன் என்று ஏற்கலாம் .அரசு குதிரையின் கடிவாளம் உமிடம் உள்ளதா அல்லது ராஜாவிடம் உள்ளதா .கையாலாகாதா வெத்து வெட்டு போல் உள்ளது உம பதில்.நீர் கேட்கும் ஆதார பதிவுகள் என்னிடம் இருந்தால் கோர்ட்டுக்கு செல்வேன்
Mohideenbava MP
Mohideenbava MP Ay əvvəl
எய்ட்ஸ் கிருமி ராஜாவிடம் அந்த பட்டியலில் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் கிடையாது
Sathiya Narayanan
Sathiya Narayanan Ay əvvəl
யாரெல்லாம் எய்ட்ஸ் நோயாளிகள் மொத்த மக்களையும் முட்டாள்கள் என நினைப்பவர்கள் தான்
Pavithra Aaron
Pavithra Aaron Ay əvvəl
Vera level comment
Sasi Kumar
Sasi Kumar Ay əvvəl
என்னது அவருக்கு எய்ட்ஸ் ஆ? உண்மையா? ஆண்டவா 101 தேங்காய் உடைக்கிறேன் உடனே நல்லது செய்.
REVATHIE PUSHPALATHA
REVATHIE PUSHPALATHA Ay əvvəl
ஆகமத்தோடும் அனுஷ்டானத்தோடும் இந்தியா முழுதும் விளையாடிக்கொண்டிருக்கு RSS..LOCKDOWN TEMPLES சமுதாயத்தில் மக்களுக்கு எதிரா தீவினையை எதிர்கொள்ள மதங்கள் முழுமையாக நம்புவது தெய்வங்கள் விளையாட்டா பேசி கொள்ளலாம் "இறைவன் தூணிலும் இருக்கான்!துரும்பிலும் இருக்கான்! ஆனால் வேதங்களின் விதிப்படியும் ஆகம கோட்பாடுக்குட்பட்டு இயங்குவது தான் "கோவில்" இங்கு சக்திகள் சக்தாகளும் இருக்கா என்றால் ...சந்தேகமே வேண்டாம் ...விதண்டாவாதம் இல்ல பேச்சில் "ஒரு சக்தியும் சக்தாவும் இருக்கு" என்பதை உணர்ந்தவர் சொல்வர் விஷயத்துக்கு வருவோம் ஒரு அரசன் அக்காலத்தில் கோவில் குலா குருக்கள் உளவாளிகள் வைத்ததே தன நாட்டில் "மும்மாரி மழை பொழிய வேண்டும் .....இதற்கு தெய்வ வழிபாடுகள் ....எல்லா மதத்திலும் ...அசோகர் அக்பர் சோழர் ஆனால் இன்று படித்த மக்களும் செரி பதவி சட்டம்(Law and Acts) எல்லாம் தன கையில் வைத்திருப்பவர்களுக்கு வழிப்பட்டு தலங்கள் மேல் ஏன் இவ்வளவு காழ்ப்புணர்ச்சி? "சக்தியும் சக்தவும் தன குடும்பத்துடன் வாழ்கிறது" என்பது உண்மையானால் அவர்கள் முன்னோர்கள் என்றே நம்புகின்றனர்..குல தெய்வம் என்பது கிட்டத்தட்ட அதுதானே. கண்ணுக்கு தெரியாத "ஜீவன்"கள் தான் படைத்த மக்களையே பார்க்கக்கூடாதா? மனசாட்சியோடு சொல்லுங்கள் ! அந்த கோவில்களுக்கு விதித்த ஆகம விதிப்படி பூஜைகள், அனுஷ்டானங்கள், வாத்தியங்களின் இசை விதிப்படி, ஹோமங்கள் நடக்கின்றனவா ? பெரும்பாலான கோவில்களில் 2 கால பூஜையே நடத்த முடியவில்லை ....பக்தர்கள் நம்பியிருக்கும் வழிபாட்டு ஸ்தலங்கள் கடையசியாக, நம் நோய்க்கும் அந்த கோவிலில் கால் வைத்த உடனே சில பீடங்களுக்கு அந்த நோயை நொடியில் போக்கும் "விசித்ர சக்தி உண்டு" ....ஆனால் (நான் கேள்விப்பட்ட வரையில்) யாரோ கட்டளையிடுகிறார்களாம் ...இந்தியாவில் மிக பெரிய பலமே "கோவில்" ...அதனை மூடுங்கள் என் கருத்தை எதிர்ப்பவர்கள் ...."ஆகமத்தில் கோவில் கோபுர வாசலை மூடி வைத்து அனுஷ்டானம் செய்யலாமா"....கேட்டல் நொண்டி சாக்கு ..தினமும் மரணம் என்ற இப்படி பட்ட நேரத்தில் தான் கோவில் மக்களுடன் இனைந்து இருக்க வேண்டும் ....ஊரடங்கு போடுவது "கோவிலுக்கா, அதில் உள்ள தெய்வத்திற்கா" RSS இன்னும் 5 வருடத்துக்கு கூட "ஊரடங்கு க்கான SOP SOP SOP என்று வெளியிட்டுக்கொண்டிருங்கள்... RSS இந்து என்ற போர்வையில் மத வழிபாடு ஸ்தலங்களை மூடி (CORONA காரணம் காட்டி) வைத்து விளையாடுவதை இந்தியா மக்கள் அனைவரும் உணருங்கள் தீர்வு கோபுர வாசலை திருந்து விட்டு "முன்வாசலில் barricade போடுங்கள்.கோபுரவாசலை மூடாதீர் தயவுசெய்து
REVATHIE PUSHPALATHA
REVATHIE PUSHPALATHA Ay əvvəl
@sundararajulu panneerchelvam no way connected with subject i posted.."open temple door with barricade in front"
sundararajulu panneerchelvam
sundararajulu panneerchelvam Ay əvvəl
Did the priests ever honest!!
VKR
VKR Ay əvvəl
ஆக்கிரமித்ததே அவா தான்.
Power Mani
Power Mani Ay əvvəl
எச்சராஜா மீது அவதூரு பரப்பியதாக ஒழுங்கு நடவடிக்கை எடுங்க..
BAVA BAKURDEEN
BAVA BAKURDEEN Ay əvvəl
அருமை
Dr. Vijay Paul
Dr. Vijay Paul Ay əvvəl
சரியாக சொன்னீர்கள் அய்யா, ஒரு வேலை ராஜா பொய் செய்தியை பரப்பி இருந்தால் அவதூறு வழக்கின் கீழ் ராஜாவை கைது செய்க…
Music & Video
Music & Video Ay əvvəl
@Vijay Balan yenaku ellada mundam. Unaku than.poi ungommata kelu
Vijay Balan
Vijay Balan Ay əvvəl
@Music & Video DAI NAAYE.. UNAKKU PAATHIRIYAAR ENNA APPANAAA???
Music & Video
Music & Video Ay əvvəl
@A K டேய் கபோதி இங்க யார்ரா இந்துக்களை பத்தி தப்பா பேசினது. கொஞ்சமாவது அறிவ வளர்த்து பேசுங்கடா. எச்சகலை ராஜா உனக்கு மத காவலனா? அந்த நாய் 4 கோடி ரூ ஆட்டைய போட்டானு அவன் கட்சிக்காரனே புகார் கொடுத்ருக்கான் போய் பாரு
A K
A K Ay əvvəl
நீ முதலில் தெரு தெருவாக, வீடு வீடாக பிச்சை எடுத்து மதம் மற்றும் ஈன செயலை விடு, அவ்வளவு மத வெறி??? ஒருத்தனை தன் மதத்தை பின்பற்ற விடாமல் மதம் மாற்றும் ஈன செயல்
A K
A K Ay əvvəl
Dai naayae... If Hindus talks abt church will u accrpt wt abt karunya, layaola ra pes... Stop poking nose in other religion issues
Ram R
Ram R Ay əvvəl
Echa raja vai ulla thooki vachi mithichaa antha 1lakh acre enga yaarukitta irukku nu solliruvaan 🤣🤣🤣🤣
Prabhu Joy
Prabhu Joy Ay əvvəl
Yarupa athu sirikurathu, Raja enna sombaiya...
uresh kumar
uresh kumar Ay əvvəl
Super
Funny Penalty Kicks
8:36
AshStudio7
Baxış 10M
Ada Masalı 6. Bölüm
2:21:38
Ada Masalı
Baxış 1,3M
Володин. Влюбленный в Путина миллиардер
51:38
10 Times Ronaldinho Impressed The World
9:03
Ada Masalı 6. Bölüm
2:21:38
Ada Masalı
Baxış 1,3M
Kazara Aşk 4. Bölüm
2:1:27
Kazara Aşk
Baxış 1M
Zanzibar
29:40
Əlixan Rəcəbov
Baxış 184K
Uzeyir Mehdizade - Ureyine Salma Hec Neyi ( KLip ) 2021
4:03
Uzeyir Mehdizade Official
Baxış 906K